HomeBlogமுக்கிய ஆவணங்கள் தொலைந்தால் ஆன்லைனில் புகார் அளிக்கலாம்

முக்கிய ஆவணங்கள் தொலைந்தால் ஆன்லைனில் புகார் அளிக்கலாம்

ஆவணங்கள் தொலைந்தால் ஆன்லைனில்
புகார் அளிக்கலாம்

முக்கிய
ஆவணங்கள்
தொலைந்து போனால் காவல்
நிலையம் சென்று புகார் அளித்து வந்த
நிலையில்
தற்போது தொலைந்து போன ஆவணங்கள் குறித்து ஆன்லைனில் புகார்களை பதிவு செய்து கொள்ளலாம் என
தமிழக
அரசு அறிவித்துள்ளது. காணாமல்
போன
பதிவுச்சான்று, ஓட்டுநர் உரிமம், அனுமதி
சீட்டு, பாஸ்போர்ட், பள்ளி
மற்றும்
கல்லூரி சான்றிதழ், அடையாள அட்டை ஆகிய
சான்றிதழ்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அதற்கு
மாறாக இணையதளம் புகார் பதிவு செய்து
LDR (Lost Document Report)
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யும்
முறை
: தமிழ்நாடு போலீஸ் அதிகாரப்பூர்வ https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?17
 
என்ற இணைய தளத்தில் Lost
Document Report
என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதில் Report என்ற பட்டனை
க்ளிக்
செய்து சரியான உங்கள் தகவலை பதிவு
செய்ய
வேண்டும். பின்னர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular