RRB Group A பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்:
இரயில்வே பணியாளர் தேர்வு
வாரியம் (RRB)
தேர்வின் பெயர்: RRB Group A
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
பணியின் பெயர்:
1. சிவில் சர்வீசஸ்
எக்ஸாமினேஷன் (Civil Services
Examination)
இந்திய
இரயில்வே போக்குவரத்து சேவை
(IRTS)
இந்திய
இரயில்வே ஊழியர் சேவை
(IRPS)
இந்திய
இரயில்வே கணக்கு சேவை
(IRAS)
இரயில்வே
பாதுகாப்பு படை (RPF)
2. இன்ஜினியரிங் சர்வீசஸ்
எக்ஸாமினேஷன் (Engineering
Services Examination)
இந்திய
இரயில்வே இன்ஜினியரிங் (IRSE)
இந்திய
இரயில்வே சர்வீசஸ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (IRSME)
இந்திய
இரயில்வே எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (IRSEE)
இந்திய
இரயில்வே சர்வீசஸ் சிக்னல்
இன்ஜினியரிங் (IRSEE)
இந்திய
இரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீசஸ்
(IRSEE)
3. மெடிக்கல் சர்வீசஸ்
எக்ஸாமினேஷன் (Medical Services
Examination)
இந்திய
இரயில்வே மருத்துவ சேவை
(IRMS)
தேர்வு செய்யப்படும் முறை:
குழு ஏ
(Group A) பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை இரயில்வே பணியாளர்
தேர்வு வாரியம் மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) மூலம் நேரடியாக
நிரப்பி வருகிறது. அது
மட்டுமின்றி, குழு ஏ
பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு குழு பி–யில்
உள்ள பணியாளர்கள் பதவி
உயர்வு பெற்று பணியமர்த்தப்படுவார்கள்.
மேலும்,
தேவையின் அடிப்படையில் காலியாக
உள்ள சில இடங்களை
இரயில்வே பணியாளர் தேர்வு
வாரியம் மத்திய அரசு
பணியாளர் தேர்வாணையத்திடம் ஆலோசித்து
நிரப்பி வருகிறது.
தகுதி:
1.
சிவில் சர்வீசஸ் எக்ஸாமினேஷன் (Civil Services Examination): அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும்
ஒரு துறையில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
2.
இன்ஜினியரிங் சர்வீசஸ் எக்ஸாமினேஷன் (Engineering Services Examination): அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3.
மெடிக்கல் சர்வீசஸ் எக்ஸாமினேஷன் (Medical Services Examination): அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பல்கலைக்கழகத்திலிருந்து எம்.பீ.பீ.எஸ்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய அளவு: ரூ.
12200 – 20100 (மாதம்)


