HomeBlogமெட்ராஸ் உயர்நீதிமன்ற Office Assistant, Chobdar, Sanitary Worker தேர்வு முடிவுகள் வெளியீடு 2021
- Advertisment -

மெட்ராஸ் உயர்நீதிமன்ற Office Assistant, Chobdar, Sanitary Worker தேர்வு முடிவுகள் வெளியீடு 2021

 மெட்ராஸ் உயர்நீதிமன்ற Office Assistant தேர்வு முடிவுகள் வெளியீடு 2021

Madras High Court ஆனது மொத்தமாக 3557 காலிப்பணியிடங்களை கொண்ட Office Assistant, Chobdar, Library Attendant, Room Boy, Watchman, Book Restorer, Cook and Waterman பணிகளுக்கு முன்னதாக கடந்த 31.07.2021, 01.08.2021 & 28.08.2021ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

தற்போது அவற்றிற்கான தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாகி அறிந்து கொள்ளலாம். விரைவில் கட் ஆப் மதிப்பெண்கள் மற்றும் Provisional Result ஆகியவை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விவரங்களை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

31.07.2021 – Madras High Court Office Assistant Result 2021- Click Here

01.08.2021 – Madras High Court Sanitary Worker Result 2021 – Click Here

28.08.2021 – Madras High Court Office Assistant, Chobdar Result 2021 – Click Here

Madras High Court Cut Off Marks 2021 – Download – Click Here

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -