HomeBlogதேனீ வளர்ப்பு பயிற்சி: கோவை வேளாண் பல்கலைக்கழகம்
- Advertisment -

தேனீ வளர்ப்பு பயிற்சி: கோவை வேளாண் பல்கலைக்கழகம்

தேனீ வளர்ப்பு பயிற்சி கோவை வேளாண் பல்கலைக்கழகம்

கோவை வேளாண் பல்கலையில் பூச்சியியல் துறை சார்பில், ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆக., மாதத்திற்கான பயிற்சி நாளை நடக்கிறது. பயிற்சியில், தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள், மகரந்த சேர்க்கை வாயிலாக மகசூல் அதிகரிக்கும் பயிர்கள், தேனை பிரித்தெடுத்தல், நோய் நிர்வாகம் உள்ளிட்டவை கற்பிக்கப்படும். 

ஆர்வமுள்ளவர்கள், நாளை காலை, 9:00 மணிக்கு பூச்சியியல் துறைக்கு, நேரடியாக வந்து அடையாள சான்று சமர்ப்பித்து பங்கேற்கலாம்.கட்டணம், 590 ரூபாய் செலுத்த வேண்டும்; காலை, 9:00 முதல் 5:00 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சி நிறைவு சான்றிதழ் அளிக்கப்படும். விபரங்களுக்கு, 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -