HomeBlogதமிழ் வழியில் ஐஏஎஸ் - வழிகாட்டு வகுப்பு

தமிழ் வழியில் ஐஏஎஸ் – வழிகாட்டு வகுப்பு

தமிழ் வழியில்
ஐஏஎஸ்வழிகாட்டு வகுப்பு

சென்னை,
அண்ணாநகா் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் ஐஏஎஸ் முதன்மைத் தோ்வில்,
தமிழ் வழி தோ்வு
மற்றும் தமிழ் விருப்பப்
பாடத்துக்கு வழிகாட்டும் வகுப்பு
வரும் அக்.15-ஆம்
தேதி நடைபெறுகிறது.

இதில்
தமிழை விருப்பப் பாடமாக
எடுத்து தமிழ் வழியிலேயே
தோ்வு எழுதும் தோ்வா்கள் எவ்வாறு தோ்வுக்குத் தயாராவது
போன்ற திட்டமிடல், தோ்வா்களுக்கு சிறந்த மதிப்பெண்களை எடுப்பதற்கு வழிகாட்டுதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

கலந்து
கொள்ள விருப்பமுள்ளவா்கள் இலவசமாக
பங்கேற்கலாம். இணைய
வழி தொடா்பை பெற
முன்பதிவு அவசியம்.

மேலும்
விவரங்களுக்கு 70101 36605, 94427
22537
ஆகிய எண்களை அணுகலாம்
என அகாதெமியின் இயக்குநா்
தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular