நாட்டுக்கோழி வளர்ப்பு
பயிற்சி
தேனி
– மதுரை ரோட்டில் கால்நடை
மருத்துவ அறிவியல் பல்கலையின் உழவர் பயிற்சி மையம்
இயங்குகிறது. இங்கு நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி
அக்., 28, 29ல்
காலை 10.30 மணிக்கு துவங்கி
மாலை 5 மணி வரை
நடக்க உள்ளது.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 04546 260047 தொலைபேசியில் முன்பதிவு செய்ய வேண்டும்.
20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறை பின்பற்றப்படும். முகக்கவசம் அணிந்து பயிற்சியில் பங்கேற்பது கட்டாயம் என உழவர்
பயிற்சி மையத்தின் உதவி
பேராசிரியர் தெரிவித்தார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

