1-ந் தேதி முதல்
TNPSC தேர்வுக்கு நேரடி
இலவச பயிற்சி – திருப்பூர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும்
வட்டத்தில் TNPSC (Group
2) தேர்வுக்கான புதிய நேரடி
இலவச பயிற்சி வரும்
நவம்பர் 1–ந் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்த
அலுவலகத்தில் ஏற்கனவே
SSC தேர்வுக்கான பயிற்சி
வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
ஆகவே SSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் இந்தப்
பயிற்சி வகுப்பில் சேர்ந்து
கொள்ளலாம்.
இந்தப்
பயிற்சி வகுப்பில் சேர
விரும்பும் நபர்கள் தங்களது
பெயரை 94990 55944, 0421 299 9152 என்ற
எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Pls update for krishnagiri dt