HomeBlogஅகில இந்திய தொழிற் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய தொழிற் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய
தொழிற் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பயிற்சிக் குழுமத்தால் நடத்தப்படும் தனித்தோவா்களுக்கான அகில இந்திய
தொழிற்
தேர்வுக்கு மாநில அளவில்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் தெரிவித்தார்.

இத்தேர்வு
தொடா்பான தகுதி, தேர்வுக்
கட்டணம் செலுத்துவது, தோவிற்கான
அறிவுரைகள் தொடா்பான முழு
விவரங்கள்
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரா்கள் அதனை முழுமையாகப் படித்து விண்ணப்பத்தை கவனமாக
பூா்த்தி செய்ய வேண்டும்.
சரியாக பூா்த்தி செய்யாத
மற்றும் தவறான விவரங்களடங்கிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இணையதளத்திலிருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து அனுப்பி வைக்க
வேண்டிய கடைசி நாள்
22-11-2021.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular