புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்க அழைப்பு – கரூர்
புதிய
தொழிற்பள்ளிகள் துவங்க
விண்ணப்பிக்கலாம் என,
கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தமிழக
அரசின் வேலை வாய்ப்பு
மற்றும் பயிற்சித்துறையின் கோவை
மண்டலத்துக்குட்பட்ட கோவை,
ஈரோடு, திருப்பூர், நீலகிரி,
கரூர் ஆகிய மாவட்டங்களில் புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், நீண்டகால தொழிற்பிரிவுகள் நடத்த
அங்கீகாரம் பெறுதல், அங்கீகார
நீட்டிப்பு கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் அலகுகள் துவங்குதல் தொடர்பாக விண்ணப்பிக்கலாம்.
இதற்கு,
www.skilltraining.tn.gov.in என்ற
இணையதளம் மூலம், இம்மாதம்
முதல், ஏப்.,30 வரை
விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, இயக்குனர்,
வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறை, ஆலந்தூர்ரோடு, கிண்டி, சென்னை – 600032.
தொலைபேசி:
0442 2501083, 0442 2500099, 0442 2500199
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

