HomeBlogதிருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு - TNPSC

திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு – TNPSC

திருத்தப்பட்ட தேர்வு
அட்டவணை வெளியீடு – TNPSC

போட்டித்
தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு காலஅட்டவணையை TNPSC இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

2022ம்
ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு
காலஅட்டவணையை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டது. அதில் 21 போட்டித்
தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியாகும் மாதம், ஒவ்வொரு
தேர்வு மூலம் நிரப்பப்படும் காலியிடங்களின் எண்ணிக்கை
ஆகிய விவரங்கள் மட்டும்
இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், TNPSC தற்போது திருத்தப்பட்ட புதிய தேர்வு கால அட்டவணையை இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது. அதில்கூடுதலாக, தேர்வு
எந்த மாதத்தில் நடத்தப்படும், அதன்
முடிவுகள் எந்த மாதம்
வெளியிடப்படும். நேர்காணல்,
கலந்தாய்வு எப்போது நடத்தப்படும் ஆகிய விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

அரசு
பணியில் சேர விரும்பும் இளைஞர்கள்
போட்டித் தேர்வுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராகவும், தேர்வு
முடிவுகள், நேர்காணல், கலந்தாய்வு விவரங்களை அறிவதால் உத்வேகத்துடன் தேர்வுக்கு படிப்பதற்கும் தேர்வு
கால அட்டவணை பெரிதும்
உதவும்.

Revised Notification: Click
Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular