HomeBlogகனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு மையம் சார்பில் இலவச சணல் பை தயாரிப்பு பயிற்சி
- Advertisment -

கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு மையம் சார்பில் இலவச சணல் பை தயாரிப்பு பயிற்சி

Free hemp bag making training on behalf of Canara Bank Rural Self Employment Center

கனரா வங்கி
ஊரக சுய வேலைவாய்ப்பு மையம் சார்பில் இலவச சணல் பை
தயாரிப்பு பயிற்சி

தேனியில்
கனரா வங்கி ஊரக
சுய வேலைவாய்ப்பு மையம்
சார்பில் இலவசமாக சணல்
பை தயாரிப்பு பயிற்சி
வகுப்பு நடைபெற உள்ளது.

தேனி
வட்டாட்சியா் அலுவலகம்
அருகே கனரா வங்கி
ஊரக சுய வேலை
வாய்ப்பு மையத்தில் ஏப்.6ம்
தேதி தொடங்கி 16 நாட்கள்
வரை நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் கிராமப்புற ஏழைப்
பெண்கள் கலந்து கொள்ளலாம்.
பயிற்சியின் நிறைவில் சான்றிதழ்
மற்றும் தொழில் கடன்
ஆலோசனை வழங்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள்
தங்களது ஆதார் அட்டை,
கடவுச்சீட்டு அளவு
புகைப்படம் ஆகியவற்றுடன் கனரா
வங்கி ஊரக சுய
வேலைவாய்ப்பு பயிற்சி
மையத்தில் நேரில் சென்று
விண்ணப்பிக்கலாம். பயிற்சி
குறித்த விவரங்களை 95003 14193 என்ற
கைப்பேசி எண்ணில் தொடா்பு
கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -