HomeBlogTET தேர்வுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு கேட்பதற்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியை TRB அறிவித்துள்ளது
- Advertisment -

TET தேர்வுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு கேட்பதற்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியை TRB அறிவித்துள்ளது

TRB has announced the phone and email address to ask questions regarding the TET exam

TET தேர்வுக்கு ஏற்படும்
சந்தேகங்களுக்கு கேட்பதற்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியை TRB அறிவித்துள்ளது

ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் 2022ம்
ஆண்டு ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கான (TET) தாள்-1 மற்றும்
தாள்-II எழுதுவதற்கான அறிவிப்பு
07.03.2022
அன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்
தகுதித் தேர்வு அறிவிக்கை
சார்ந்து விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை.

9444630028,
9444630068
கைபேசி எண்கள் வாயிலாகத்
தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எழுத்து
மூலமாக தெளிவுபடுத்திக்கொள்ள விரும்பினால் trbtetgrievance2022@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதித்
தேர்வு, தாள் – I மற்றும்
தாள் – II தமிழ்நாட்டில் தகுதியான
விண்ணப்பதாரர்களிடமிருந்து. இலவச
மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளுக்கான உரிமைச்
சட்டம், 2009 (RTE சட்டம்)
பிரிவு 23 இன் துணைப்பிரிவு (1) இன் விதிகளின்படி, NCTE ஆகஸ்ட்
23, 2010
தேதியிட்ட அறிவிப்புகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்
தகுதித் தேர்வை நடத்துவதற்கான நோடல் ஏஜென்சியாக நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,
இந்த ஆண்டுக்கான ஆசிரியர்
தகுதித் தேர்வுக்கு வரும்
14
ம் தேதி முதல்
ஏப்ரல் 13ம் தேதி
வரை http://www.trb.tn.nic.in/
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், தேர்வு தேதி
பின்னர் அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -