TRB தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்த
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
TRB
தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த
தேர்வுக்கு மார்ச் 14ம்
தேதி முதல் பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதில்
அரசு பள்ளிகளில் காலியாக
இருக்கும் இடைநிலை ஆசிரியர்
மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டி.ஆர்.பி
தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்வுக்கான பாடத்
திட்டங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதை https://drive.google.com/file/d/1NkyEDs_giDqUrAyP6OSURyr9afxqG2Q4/view?usp=drivesdk
என்ற இணையதளம் மூலமாக
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.