Sathya
IAS Academy.ல் குரூப் 4 தேர்வு
பயிற்சி துவக்கம்
தமிழக
அரசுப்பணியில் உள்ள
தொகுதி 4, கிராம நிர்வாக
அலுவலர் நிலையில் 7,301 காலி
பணியிடங்களுக்கு TNPSC.,
தேர்வு அறிவித்துள்ளது. இதற்கான
பயிற்சி வகுப்புகளை, Sathya IAS Academy ஈரோட்டில் துவங்குகிறது.
இதுகுறித்து அகாடமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சத்யா
அகாடமியில் பயிற்சி வகுப்பு,
சனி, ஞாயிறு மற்றும்
அரசு விடுமுறை நாட்களில்,
பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. வாரம் இரண்டு
தேர்வு புதிய பாடத்திட்டத்துக்கு ஏற்ப நடத்தப்படும். பொது தமிழில் நுாற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க
வைக்கும் வகையில், பயிற்சி
முறை மற்றும் கையேடு
வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய
பாடத்திட்டம் என்பதால்,
குரூப் 1 நிலையிலான அரசு
அதிகாரிகள், வல்லுனர்களை கொண்டு
பயிற்சி அளிக்கப்படவுள்ளது. குரூப்-4
பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை துவங்கியுள்ளது.
ஈரோடு
பஸ் ஸ்டாண்ட் அருகே,
நல்லி மருத்துவமனை வீதியில்
செயல்பட்டு வரும் சத்யா
ஐ.ஏ.எஸ்.,
அகாடமியை, 04242226909, 04243558373, 7401521948
என்ற எண்களில் தொடர்பு
கொள்ளலாம்.