கால்நடை உதவியாளர்
பணிக்கு April 25ல்
நேர்காணல்
தேனி
மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள
34 கால்நடை பராமரிப்பு உதவியாளர்
பணியிடத்திற்கான விண்ணப்பம் பிப்., 2018ல் பெறப்பட்டது.
இதற்கான
நேர்காணல் தேனி சுக்குவாடன்பட்டி வேளாண் விற்பனை,
வேளாண் வணிகத்துறை அலுவகத்தில் ஏப். 25 முதல் ஏப்.
29 வரை நடக்கிறது. விண்ணப்பித்த 5 ஆயிரம் பேருக்கு அழைப்புக்
கடிதம் அனுப்பப்பட்டு விட்டது.
கடிதம்
கிடைக்காதவர்கள் கால்நடை
பராமரிப்பு துறை அலுவலகத்தை அனுகி பெற்றுக் கொள்ளலாம்.
தகுதியுள்ள விண்ணப்பதார்கள் தகுந்த
ஆதாரங்களுடன் வந்து
காலை 9.30 மணி முதல்
மாலை 5.30 மணி வரை
நேர்காணலில் பங்கேற்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


