ஹிந்து சமய
அறநிலையத்துறை செயல்
அலுவலர் பணி தேர்வுக்கான Hall Ticket வெளியீடு
ஹிந்து
சமய அறநிலையத்துறை செயல்
அலுவலர் பணி தேர்வுக்கான Hall Ticket வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான TNPSC வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஹிந்து
சமய அறநிலையத்துறை செயல்
அலுவலர் நிலை – 1 பதவியில்,
25 காலியிடங்களுக்கு வரும்
23, 24ம் தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி.,யின்
போட்டி தேர்வு நடக்கிறது.
இந்த
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தகுதியான
விண்ணப்பதாரர்களுக்கு, www.tnpsc.gov.in/ என்ற
இணையதளத்தில் ஹால்
டிக்கெட்டுகள் பதிவேற்றப்பட்டுள்ளன.