TNPSC குரூப்-4 தேர்வு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் – பொள்ளாச்சி
தமிழக அரசின் போட்டித் தேர்வுகளுக்கான
பயிற்சி
மையத்தால்,
நடக்க
உள்ள
குரூப்
– 4 தேர்வுக்கு
விண்ணப்பித்தவர்களுக்கு,
இலவச
பயிற்சி
வழங்கப்படும்,
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC., குரூப் – 4 தேர்வு வரும் ஜூலை, 24ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளவர்களுக்கு,
சென்னையில்
மூன்று
மாதம்
தமிழக
அரசின்
போட்டித்
தேர்வுகள்
பயிற்சி
மையத்தில்,
கட்டணமில்லா
பயிற்சி
நடத்தப்படுகிறது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை
சர்
தியாகராயா
கல்லுாரியில்,
500 பேர்;
நந்தனம்
அரசு
ஆண்கள்
கலைக்
கல்லுாரியில்,
300 பேருக்கு
பயிற்சி
வழங்கப்படும்.
தினமும்,
மதியம்,
2:00 மணி
முதல்,
5:00 மணி
வரை
இந்த
பயிற்சி
அளிக்கப்படும்.அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி இணையதளத்தில்
(www.civilservicecoaching.com
27ம் தேதி முதல், மே, 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அதில், 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும்,
இனவாரி
ஒதுக்கீடு
அடிப்படையிலும்
பயிற்சிக்கு
தகுதி
பெறுவோர்
தேர்வு
செய்யப்பட்டு,
அறிவிக்கப்படும்.
பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் இருந்து, குரூப் – 4 போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள
இளைஞர்கள்
இந்த
வாய்ப்பை
பயன்படுத்திக்
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


