பேச்சுப்போட்டியில் பங்கேற்க
மாணவர்களுக்கு அழைப்பு
முன்னாள்
முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட
தமிழ் வளர்ச்சி துறை
சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கலெக்டர்
அலுவலக அரங்கில், வரும்
ஜூன் 3ம் தேதி,
காலை, 10.00 மணிக்கு நடைபெற
உள்ளது.
போட்டியில் பங்கேற்று வெற்றிபெறும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில், முதல்
பரிசு ஐந்தாயிரம் ரூபாய்;
இரண்டாம் பரிசு, மூவாயிரம்
ரூபாய்; மூன்றாம் பரிசு
இரண்டாயிரம் ரூபாய் பரிசு
தொகை வழங்கப்படும்.
மாவட்ட
அளவிலான இப்போட்டியில், கல்லுாரி
கல்வி இணை இயக்குனரால் தேர்வு செய்து அனுப்பப்படும்