கோடை விடுமுறையை முன்னிட்டு இலவச ஓவியப்
பயிற்சி
கோடை
விடுமுறையை முன்னிட்டு பழநி
அரசு அருங்காட்சியகத்தில் மே
30, 31 ல் இலவச ஓவிய
பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
விருப்பமுள்ள மாணவர்கள் தாங்கள் பயிலும்
பள்ளி மூலமாகவோ, அருங்காட்சியத்திற்கு நேரில் சென்றோ
முன்பதிவு செய்யலாம்.
பயிற்சி
காலை 10.00 முதல் மாலை
4.00 மணி வரை நடைபெறும்.விபரங்களுக்கு 0454 5-241990ல் பேசலாம்.
பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.