ஆடு, மாடு,
கோழிவளர்ப்பு பயிற்சி
திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலை பயிற்சி,
ஆய்வு மையத்தில்பல்கலை சான்றிதழுடன்கூடிய ஒரு மாதம்
வெள்ளாடு, கறவை மாடு,
நாட்டுகோழி வளர்ப்பு பயிற்சி
நடக்கிறது.
ஜூலை
முதல்வாரத்தில் பயிற்சி
துவங்கும். விரும்புவோர் ஜூன்
15க்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது 0452 – 248 3909,
88254 05260ல் தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


