சிறு தொழில்
வளர்ச்சிக்கு புதிய
இணையதளம்
சிறு
தொழில் திறனை மேம்படுத்த, தகவல் தொழில்நுட்பவியல் துறை
சார்பில் உருவாக்கப்பட்ட, ‘வளர்
4.0′ என்ற இணையதளத்தை, அமைச்சர்கள் அன்பரசன், மனோதங்கராஜ் ஆகியோர்
துவக்கி வைத்தனர்.
இதில்,
குறு, சிறு மற்றும்
நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த
ஆராய்ச்சியாளர்கள் மற்றும்
சேவை வழங்குவோரின் விபரங்கள்,
திட்டங்கள்
சம்பந்தமான தகவல்கள் கிடைக்கும்.
வலைதள முகவரி: https://valar.tn.gov.in/