TAMIL MIXER EDUCATION- ன் விவசாய செய்திகள்
வெள்ளாடு வளர்க்க இலவச
பயிற்சி
திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலை பயிற்சி,
ஆய்வு மையத்தில் ஜூன்
27ல் வெள்ளாடு வளர்க்க
இலவச பயிற்சி நடக்கிறது.
ஆர்வமுள்ள
கால்நடை விவசாயிகள், சுயதொழில்
துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள்,
பெண்கள் இப்பயிற்சியில் கலந்து
கொண்டு பயனடையலாம்.
விபரங்களை
நேரில் அல்லது 0452-248 3909, 88254 05260ல் அறியலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


