TAMIL MIXER EDUCATION- ன் கல்வி செய்திகள்
10 வகுப்பு 12ம்
வகுப்புகளுக்கு துணைத்
தேர்வு தேதி அறிவிப்பு
பத்தாம்
வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
வெளியாகியுள்ள நிலையில்
பத்தாம் வகுப்பு மற்றும்
12ம் வகுப்புகளுக்கான துணை
தேர்தல் துறை தேர்வுகள்
தொடங்கும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்
மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் துணை தேர்வுகள்
வரும் ஆகஸ்ட் 2ம்
தேதி தொடங்கும் என்றும்
தேர்வு கால அட்டவணை
விரைவில் வெளியாகும் என்றும்
அறிவித்துள்ளார்
அதேபோல்
12ம் வகுப்புகளுக்கு முதல்
துணைத் தேர்வுகள் ஜூலை
25ஆம் தேதி முதல்
தொடங்கும் என்றும் அவர்
அறிவித்துள்ளார்
பத்தாம்
வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு
பொதுத்தேர்வு முடிவுகள்
இன்று வெளியாகியுள்ள நிலையில்
துணை தேர்வு தேதிகள்
அறிவிக்கப்பட்டு உள்ளன.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


