TAMIL MIXER EDUCATION- ன் கல்வி செய்திகள்
தொழிலாளர் மேலாண்மை
பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
இதுதொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு:
தொழிலாளர்
மேலாண்மை, தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை பட்டயப் படிப்பு,
தொழிலாளர்கள் சட்டங்கள்
தொடர்பான படிப்புகள் சென்னை
பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
நிகழ்
கல்வியாண்டில் இளநிலை,
முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம்
ரூ.200. தாழ்த்தப்பட்ட மற்றும்
பழங்குடியின வகுப்பினருக்கான கட்டணம்
ரூ.100. விண்ணப்ப விநியோகம்
தொடங்கப்பட்டுள்ளன.
மேலும்,
விவரங்களுக்கு சேர்க்கைக்கான ஒருங்கிணைப்பாளர் ஆர்.ரமேஷ்குமாரை, 98841 59410 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி
எண்: 044 – 2956 7885, 2956 7886 ஆகிய
எண்களை அலுவலக வேலை
நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


