TAMIL MIXER EDUCATION-ன் BSNL செய்திகள்
BSNL இணையதள
இணைப்பு பெற இன்று
முதல் சிறப்பு முகாம்
இதுகுறித்து தூத்துக்குடி கோட்ட BSNL பொதுமேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி நகா்ப்புற பகுதியில் 30 Mbps வேகம் முதல் 300 Mbps வேகம் வரை வழங்கும் Bharat Fiber இணைப்பை
மேம்படுத்துவதற்காக சிறப்பு
முகாம் திங்கள்கிழமை (ஜூன்
27) முதல் 30ம் தேதி
வரை நான்கு நாள்கள்
நடைபெறுகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
முகாமின்போது, இலவச Wifi அல்லது Wired Modem திட்டத்தில் தோந்தெடுக்கப்பட்ட திட்டங்களை பொறுத்து முதல் மாத
வாடகையில் 90 சதவீத தள்ளுபடி
(அதிகபட்சமாக ரூ.500 வரை)
வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளா் தங்களுடைய தற்போதைய லேண்ட்லைன் அல்லது பிராட்பேண்ட் இணைப்பை
பாரத் பைபருக்கு (அதே
லேண்ட் லைன் எண்ணுடன்)
இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்
மற்றும் ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு மாத வாடகையிலும் ரூ.200 தள்ளுபடி பெறலாம்.
இணைப்புக்
கட்டணம் ரூ.500 முற்றிலும் தள்ளுபடி. பாரத் பைபா்
வாடிக்கையாளா் அனைவருக்கும் இலவச 4ஜி சிம்
கார்டு வழங்கப்படும். மேலும்
விவரங்களுக்கு 0461 – 2333555,
2352222 ஆகிய தொலைபேசி எண்களில்
தொடா்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


