TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி செய்திகள்
சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்
சேர விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
சிவகங்கை
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற் பிரிவுகளான மின்சாரப் பணியாளா், பொருத்துநா், கம்மியா், இரண்டு மற்றும்
மூன்று சக்கர வாகனம்
பழுதுபார்ப்பு, கணினி
இயக்குபவா் மற்றும் திட்டமிடுதல் உதவியாளா், பற்றவைப்பவா், ஆடை
தயாரித்தல் ஆகிய தொழிற்
பிரிவுகளில் மாணவா் சோக்கை
நடைபெற்று வருகிறது.
எனவே
சிவகங்கை மாவட்டத்தைச் சோந்த
மாணவ, மாணவிகள் என்ற
இணையதள முகவரியில் உரிய
ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியின் போது பயிற்சியாளா்களுக்கு அரசால்
வழங்கப்படும் இலவச
பாடப்புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள்,
காலணிகள், இலவச பேருந்து
பயண அட்டை, உதவித்தொகை மாதம் ரூ.750 ஆகியவை
வழங்கப்படும்.
மேலும்,
தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிவுற்றவுடன் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


