ரேஷன் கடை
பணியாளர்களுக்கு ரூ.1000
ஊக்கத்தொகை
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்:
ஒரு
மாதத்தில் சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய
வேண்டும். கிராமப்புறத்தில் உள்ள
நியாயவிலைக் கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய
வேண்டும். நகர்ப்புற
நியாயவிலை கடைகளில் 25 ஆயிரம்
ரூபாய்க்கு மேல் விற்பனை
செய்ய வேண்டும்.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதனை
பூர்த்தி செய்யும் விற்பனையாளர்களுக்கு, அம்மாதம் செலுத்தப்படும் விற்பனை தொகையில் 1 சதவீதம் ஊக்கத் தொகையாக
மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் நியாய
விலை கடை நடத்தும் கூட்டுறவு
நிறுவனங்கள் வழங்க
வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here


