19 C
Innichen
Wednesday, July 30, 2025

பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கடன் பெற்று தொழில் துவங்கிட விண்ணப்பிக்கலாம்

You can apply for starting a business by getting a loan from the Prime Minister's Employment Scheme

TAMIL
MIXER EDUCATION.
ன்
Loan
செய்திகள்

பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கடன் பெற்று
தொழில் துவங்கிட விண்ணப்பிக்கலாம்

இது தொடா்பாக, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதிய
தொழில் முனைவோர்களை உருவாக்கவும், வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும், மத்திய அரசு பிரதமரின்
வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி (பி.எம்..ஜி.பி.)
வழங்கப்படுகிறது. இத்
திட்டம், மாவட்ட தொழில்
மையம், கதா் கிராமத்
தொழில்கள் வாரியம் மற்றும்
கயிறு வாரியம் மூலமாக
செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2022 ஜூன்
1
ம் தேதி முதல்
உற்பத்தி அடிப்படையிலான தொழில்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு
ரூ.25 லட்சத்தில் இருந்து
ரூ.50 லட்சமாகவும், சேவை
அடிப்படையிலான தொழில்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு
ரூ.10 லட்சத்தில் இருந்து
ரூ.20 லட்சமாகவும் உயா்த்தி
மத்திய மத்திய அரசு
வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மேலும், தற்போது வியாபாரத்
தொழில்களுக்கும் அதிகபட்ச
திட்ட மதிப்பீடு ரூ.20
லட்சம் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத்
திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு
மேற்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். சேவை மற்றும்
வியாபார பிரிவின் கீழ்
ரூ.5 லட்சம் வரையிலான
திட்ட மதிப்பீட்டுக்கும், உற்பத்தி
பிரிவின் கீழ் ரூ.10
லட்சம் வரையிலான திட்ட
மதிப்பீட்டுக்கும் கல்வித்
தகுதி எதுவும் தேவையில்லை. எட்டாம் வகுப்பு தோச்சி
பெற்றிருக்க வேண்டும்.

இதில்,
நகா்ப்புறங்களில் வசிக்கும்
பொதுப்பிரிவு மனுதாரா்களுக்கு 15 சதவீத மானியமும், கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுப்பிரிவு மனுதாரா்களுக்கு 25 சதவீத
மானியமும் அளிக்கப்படும். பட்டியலினத்தவா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினா், மகளிர்,
முன்னாள் படைவீரா் மற்றும்
மாற்றுத் திறனாளிகள் போன்ற
சிறப்புப் பிரிவினா் நகா்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் 25 சதவீத
மானியமும், கிராமப்புறத்தில் தொடங்கினால் 35 சதவீத மானியமும் அளிக்கப்படும்.

தொழில்
தொடங்கும் பொதுப்பிரிவினா், திட்ட
மதிப்பில் 10 சதவீதம் முதலீடு
செய்ய வேண்டும். சிறப்புப்
பிரிவினா் 5 சதவீதம் முதலீடு
செய்ய வேண்டும். மீதமுள்ள
முதலீட்டுத் தொகை வங்கிக்
கடனாக வழங்கப்படும். இந்தத்
திட்டத்தின் கீழ் சுயமாகத்
தொழில் துவங்கி பயன்
பெற விரும்புவோர் https://www.kviconline.gov.in/ என்ற இணையதள
முகவரியில் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Important Notes

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Logical Reasoning Notes – TN govt PDF

Logical Reasoning Notes - TN Govt PDF TNPSC, RRB, SSC,...

500+ கலைச்‌ சொற்கள்‌ – ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌

500+ கலைச் சொற்கள் - ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல் TNPSC...

TNPSC GROUP 2/2(A) Prelims – WHERE TO STUDY TAMIL & ENGLISH (TAF IAS ACADEMY)

TNPSC GROUP 2/2(A) Prelims - WHERE TO STUDY TAMIL & ENGLISH (TAF IAS ACADEMY)

Topics

🚆 RRB NTPC (12ஆம் நிலை) 2024 தேர்வு தேதி & நகர அறிவிப்பு வெளியானது – ஹால் டிக்கெட் விரைவில்! 📢

RRB NTPC (12ஆம் நிலை) 2024 தேர்வு தேதி மற்றும் நகர அறிவிப்பு வெளியானது. தேர்வு 7 மற்றும் 8 ஆகஸ்ட் 2025-ல் நடைபெறும். ஹால் டிக்கெட் விரைவில் பதிவிறக்கம் செய்யலாம்.

🧾 தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – Clerk, Assistant பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! 💼 சம்பளம் ரூ.1,12,400 வரை!

தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – Clerk, Assistant பணிக்கான அறிவிப்பு வெளியீடு. ரூ.19,900 முதல் ₹1,12,400 வரை சம்பளம். 12th/Any Degree தகுதி. கடைசி தேதி: ஆகஸ்ட் 14.

🏥 JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025 – Project Technical Support-III பணிக்கு விண்ணப்பிக்கலாம்! 📧 மின்னஞ்சல் மூலம் அப்ளை செய்யுங்க!

JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025 – Project Technical Support-III பணிக்கு B.Sc/M.Sc தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹33,600. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 8.

🎓 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – JRF & Field Assistant பணியிடங்கள்! 📬 மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம்!

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – JRF மற்றும் Field Assistant பணிக்கு M.Sc தகுதியுள்ளவர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹31,000 வரை.

🏦 பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Vice President & Deputy VP பணிக்கு தகுதியானவரா? உடனே விண்ணப்பிக்கவும்! 💼

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Vice President, Deputy Vice President பணிக்கு BE/B.Tech, M.Sc, MCA தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் அரசு விதிப்படி.

🧠 தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – Project Consultant பணிக்கு ரூ.57,600 சம்பளம்! 💻

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – Project Consultant (Data Manager) பதவிக்கு BE/B.Tech, M.Sc, MCA தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.57,600 வரை.

🎓 அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – ESHS Manager மற்றும் Project Associate பணிகள் – ₹55,000 வரை சம்பளம்! 📢

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – ESHS Manager மற்றும் Project Associate பணிக்கு BE/B.Tech, M.Sc, ME/M.Tech தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹31,000 – ₹55,000 வரை.

🏥 JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025 – Nurse மற்றும் Research Scientist பணிகள் – ₹80,400 வரை சம்பளம்! 📩

JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025 – Nurse மற்றும் Research Scientist பணிக்கு B.Sc, Nursing, M.Sc, PhD தகுதியுடன் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹21,600 – ₹80,400. மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம்.

Related Articles

Popular Categories