TNPSC Group 4 Syllabusல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தலைப்புகள்
1. ம.பொ.சிவஞானம் = 10th Lesson 7.1 சிற்றகல் ஒளி
2. செய்குதம்பி பாவலர் = 10th Lesson 5.2 நீதிவெண்பா
3. நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்.[10th Lesson 6.1]
4. பேரா.தனிநாயகம் அடிகள் = 9th [Term 3] 3.1. விரிவாகும் ஆளுமை
5. இராவண காவியம் = 9th [Term 1] 3.2 இராவண காவியம்
6. காயிதேமில்லத் = 7th [Term 3] Lesson 3.3 கண்ணியமிகு தலைவர்
7. வேலு நாச்சியார் = 6th [Term 3] Lesson 1.3 வேலுநாச்சியார்
8. நூலகம் பற்றிய செய்திகள். [6th to 10th New Book]
8. பழமொழிகள்.
PDF & படிப்பு இணைப்புகள்
அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.
