TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
அரசு திரைப்பட
நிறுவனத்தில் சேர அவகாசம் நீட்டிப்பு
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில்:
தமிழ்நாடு
அரசு MGR திரைப்பட
மற்றும் தொலைக்காட்சி பயிற்சி
நிறுவனம் சார்பில் பல்வேறு
பட்ட படிப்புகளுக்கான சேர்க்கை
வருடம் தோறும் நடைபெற்று
வருகிறது.
அதன்படி
இந்த வருடம் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும்
திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு ஆகிய பாடப்பிரிவுகளிள் இளநிலை
பட்டப்படிப்புகள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூன்
27ம் தேதி என
அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த
நிலையில் தற்போது ஆகஸ்ட்
12ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம் என்று
அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


