TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
கூட்டுறவு டிப்ளமா
படிக்க விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் அறிக்கை:
நடப்பாண்டிற்கு, முழுநேர கூட்டுறவு மேலாண்மை
பட்டய பயிற்சி, காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு
மேலாண்மை நிலையத்தில் நடைபெற
உள்ளது.
இதில்,
கூட்டுறவு மேலாண்மை, கணினி
மேலாண்மை, நகை மதிப்பீடு
ஆகிய தொழில் நுட்பம்
சார்ந்த, மூன்று சான்றிதழ்கள் கூடிய கூட்டுறவு மேலாண்மை
பட்டயப் பயிற்சிக்குரிய மாணவர்
சேர்க்கை நடைபெற உள்ளது.இந்த
12 மாத பயிற்சி கட்டணம்
குறித்து அறிவிக்கப்படும்.
இந்த
பயிற்சியில் சேரவிரும்பும், பிளஸ்
2 தேர்ச்சி பெற்றோர் ஜூலை
28ம் தேதி வரை
100 ரூபாய் செலுத்தி விண்ணப்பங்கள் பெற்று
கொள்ளலாம்.
பூர்த்தி
செய்த விண்ணப்பங்களை காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை
நிலையம், வந்தவாசி சாலை,
கலெக்டர் அலுவலக வளாகம்
எதிர், காஞ்சிபுரம் என்ற
முகவரியில், தபால் வாயிலாக
ஆகஸ்ட் 1ம் தேதி
மாலை 5.30 மணிக்கு அனுப்பி
வைக்கலாம்.
மேலும்
விபரங்களுக்கு, 044 2723 7699
என்ற தொலைபேசி எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here