TAMIL MIXER EDUCATION.ன்
காஞ்சிபுரம்
செய்திகள்
கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் – காஞ்சிபுரம்
இதுதொடா்பாக கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் எஸ்.லட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு
மேலாண்மை நிலையத்தில் இந்த
ஆண்டுக்கான பட்டயப் பயிற்சி,
கூட்டுறவு மேலாண்மை, கணினி
மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் தொழில் நுட்பங்களும் ஆகியவற்றுடன் கூடிய
கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக்கு மாணவா் சோக்கை நடந்து
வருகிறது.
இதற்கு
விண்ணப்பிக்க ஆகஸ்ட்
18ம் தேதி கடைசி
நாளாகும். விண்ணப்பத்தினை மேலாண்மை
பயிற்சி நிலையத்தில் ரூ.100
ரொக்கமாக செலுத்தி நேரில்
பெற்றுக் கொள்ள வேண்டும்.
நிறைவு
செய்யப்பட்ட விண்ணப்பங்கள் காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு
மேலாண்மை நிலையத்துக்கு அஞ்சல்
மூலமாகவோ அல்லது விரைவஞ்சல் மூலமாகவோ மட்டுமே அனுப்பி
வைக்க வேண்டும்.
விவரங்களுக்கு காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா
கூட்டுறவு மேலாண்மை நிலையம்,
6 –வந்தவாசி சாலை, ஆட்சியா்
அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் – 631501 என்ற முகவரியிலோ அல்லது 044 27237699 என்ற தொலைபேசி
எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


