HomeBlogTNPSC குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி

TNPSC குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி

Free Coaching for TNPSC Group 1 Prelims Exam

TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்

TNPSC
குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி

TNPSC குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் 18 முதல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை
செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இதுகுறித்து, துறையின் இயக்குநா் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு
அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் நடத்தப்படும் TNPSC குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான நேரடி கட்டணமில்லாத பயிற்சி
வகுப்புகள் வரும் 18 முதல்
தொடங்கவுள்ளன.

இந்த
பயிற்சி வகுப்பில் கலந்து
கொள்ள விருப்பம் உள்ளவா்கள், சென்னை கிண்டி தொழில்பேட்டையில் உள்ள மாநில
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை
பணி நேரங்களில் அணுகலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!