HomeBlogகியூட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

கியூட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

TAMIL MIXER EDUCATION.ன்
CUET
செய்திகள்

கியூட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது

நாடு முழுவதும் கியூட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான
ஹால்
டிக்கெட்
இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளதாக
தகவல்
வெளியாகியுள்ளது.
மேலும்
அது
குறித்தான
வழிமுறைகளும்
வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையானது கியூட் தேர்வு என்ற நுழைவு தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த
தேர்வானது
மத்திய
அரசின்
கட்டுப்பாட்டின்
கீழ்
வரும்
பல்கலைக்கழகங்களில்
சேர்வதற்கான
நுழைவுத்
தேர்வாகும்.
இத்தகைய
பல்கலைக்கழகங்களில்
மாணவர்கள்
படிக்க
வேண்டுமெனில்
இந்த
தேர்வில்
நிறைய
மதிப்பெண்கள்
பெற்றிருக்க
வேண்டும்
என்றும்
ஒன்றிய
அரசு
தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டு (சென்னை,திருவாரூர்) மத்திய பல்கலைக்கழகங்கள்
உள்ளன.
மேலும்
இந்த
தேர்வானது
அனைத்து
கலை,அறிவியல் கல்லூரிகளிலும்
நடத்தப்படும்
சாத்தியம்
இருப்பதாகவும்
தெரிவித்துள்ளது.

தேசிய தேர்வு முகமை நடந்தும் இந்த தேர்வின் மூலம் கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியும் என ஒன்றிய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில்
உள்ள
மத்திய
அரசு
பல்கலைக்கழகங்களில்
உள்ள
முதுநிலை
படிப்புகளில்
மாணவர்
சேர்க்கை
CUET PG
தேர்வு
மூலம்
நடத்தப்படும்.
நாடு
முழுவதும்
இந்த
தேர்வுக்கு
பல
லட்சம்
மாணவர்கள்
விண்ணப்பித்திருந்தது
நிலையில்
இத்தேர்வுக்கு
விண்ணப்பிக்க
ஜூன்
18
ம்
தேதி
கடைசி
தேதியாக
அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும்
https://cuet.nta.nic.in/
என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
என்று
தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கியூட் தேர்வுக்கு விண்ணப்பித்த
மாணவர்களுக்கு
முக்கிய
அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது
CUET PG
தேர்வுக்கு
விண்ணப்பித்துள்ளவர்கள்
ஹால்
டிக்கெட்டை
இணையத்தில்
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்
என
தேசிய
தேர்வு
முகமை
தெரிவித்துள்ளது.
மேலும்
ஹால்
டிக்கெட்டை
http://cuet.nta.nic.in
என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
என
தேசிய
தேர்வு
முகமை
அறிவித்துள்ளது.
நாடு
முழுவதும்
உள்ள
மத்திய
பல்கலைக்கழகங்களில்
முதுநிலை
படிப்புகளில்
சேர
CUET PG
நுழைவு
தேர்வு
செப்.1,2,3
தேதிகளில்
நடைபெறும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular