HomeBlogGate தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது

Gate தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது

TAMIL MIXER EDUCATION.ன்
GATE Exam செய்திகள்

Gate தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள
நிலையில்,
விண்ணப்பப்
பதிவு
தொடங்கியுள்ளது

பொறியியல் மேற்படிப்புகளுக்கான
கேட்
தேர்வு
தேதிகள்
அறிவிக்கப்பட்டுள்ள
நிலையில்,
விண்ணப்பப்
பதிவு
தொடங்கியுள்ளது.

மத்திய அரசு சார்பில் எம்.., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில்
சேர
கேட்
(Graduate Aptitude Test in Engineering)
என்னும் உயர்கல்வி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத்
தேர்வில்
தேர்ச்சி
பெறுவதன்
மூலம்
ஐஐடி,
ஐஐஎஸ்சி
உள்ளிட்ட
மத்திய
அரசின்
தலைசிறந்த
உயர்
கல்வி
நிறுவனங்களில்
படிக்க
முடியும்.

ஆண்டுதோறும் நடைபெறும் கேட் தேர்வை ஐஐடி நிறுவனங்களில்
ஏதேனும்
ஒன்றோ
அல்லது
ஐஐஎஸ்சி
எனப்படும்
பெங்களூரு
இந்திய
அறிவியல்
நிறுவனமோ
நடத்துகின்றன.
இந்த
ஆண்டு
கேட்
தேர்வை
ஐஐடி
கான்பூர்
நடத்துகிறது.

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான
கேட்
நுழைவுத்
தேர்வு
பிப்ரவரி
மாதத்தில்
பல்வேறு
கட்டங்களாக
நடைபெறும்.
அந்த
வகையில்
2023-2024
ம்
கல்வி
ஆண்டு
மாணவர்
சேர்க்கைக்கான
கேட்
தேர்வு,
2023
ம்
ஆண்டு
பிப்ரவரி
4, 5, 11
மற்றும்
12
ஆகிய
தேதிகளில்
நடைபெற
உள்ளது.

2023ம் ஆண்டு நடைபெற உள்ள கேட் தேர்வுக்கு, தேர்வர்கள் ஆன்லைன் மூலம் https://gate.iitk.ac.in/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க
செப்டம்பர்
30
ம்
(30.09.2022)
தேதி
கடைசி

கேட் நுழைவுத் தேர்வுsக்கு
விண்ணப்பிக்க
செப்டம்பர்
30
ம்
தேதி
கடைசி
நாள்
ஆகும்.
விண்ணப்பிப்பதற்கான
தேதி
தாமதக்
கட்டணத்துடன்,
அக்டோபர்
7
ம்
தேதி
வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி
3
ம்
தேதி
முதல்
தேர்வர்கள்
ஹால்டிக்கெட்டைப்
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
மார்ச்
16
ம்
தேதி
தேர்வு
முடிவுகள்
வெளியாக
உள்ளன.

மொத்தம் 100 மதிப்பெண்களைக்
கொண்ட
இத்தேர்வு
சிவில்,
மெக்கானிக்கல்,
கம்ப்யூட்டர்
சயின்ஸ்,
எலெக்ட்ரானிக்ஸ்
மற்றும்
கம்யூனிகேஷன்,
ஏரோ
ஸ்பேஸ்
உட்பட
27
பாடப்
பிரிவுகளில்
நடத்தப்பட்டு
வந்தது.
2022
ம்
ஆண்டில்
இருந்து
மொத்தம்
29
பாடப்பிரிவுகளில்
கேட்
தேர்வு
நடைபெற
உள்ளது.

யாரெல்லாம் எழுதலாம்?

கேட் 2023 தேர்வை, பொறியியல் பட்டதாரிகளும்
கடைசி
ஆண்டு
மாணவர்களும்
எழுதலாம்.
பொறியியல்,
தொழில்நுட்பம்,
கட்டிடவியல்,
அறிவியல்,
வணிகம்
மற்றும்
கலைப்
பிரிவு
பட்டதாரிகளும்
இந்தத்
தேர்வை
எழுதத்
தகுதியானவர்கள்.
தற்போது
பிடிஎஸ்
மற்றும்
எம்ஃபார்ம்
படிப்பு
படித்தவர்களும்
கேட்
தேர்வை
எழுதும்
வசதி
செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular