TAMIL
MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
மானிய விலையில் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகள்
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் முதல்வரின் சூரிய சக்தி பம்ப் செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு
10 குதிரைத்திறன்
வரையிலான
மின்
கட்டமைப்புடன்
சாராத
சூரிய
சக்தியால்
இயங்கும்
பம்ப்
செட்டுகள்
70 சதவீத
மானியத்தில்
அமைக்கும்
திட்டம்
(40 சதவீதம்
தமிழக
அரசு
மானியம்
மற்றும்
30 சதவீதம்
மத்திய
அரசின்
மானியம்)
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
இத்திட்டத்தின்
கீழ்
முதல்
தவணையாக
2,000 சூரிய
சக்தியால்
இயங்கும்
பம்ப்
செட்டுகள்
ரூ.43.556
கோடி
மானியத்தில்
அமைக்க
நிதி
ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
இதில், புதிதாக ஏற்படுத்தப்படும்
பாசனத்துக்கான
கிணறுகள்
நில
நீா்
பாதுகாப்பான
குறுவட்ட
பகுதிகளில்
இருக்க
வேண்டும்.
இதர
பகுதிகளில்
ஏற்கெனவே
உள்ள
பாசன
ஆதாரத்தில்
டீசல்
இயந்திரம்
பயன்படுத்தி
வரும்பட்சத்தில்
அதற்கு
மாற்றாக
இத்திட்டத்தின்
கீழ்
சூரிய
சக்தியால்
இயங்கும்
பம்ப்
செட்டுகளை
அமைத்துக்
கொள்ளலாம்.
இத்திட்டத்தின்
கீழ்
விண்ணப்பிக்கம்போது
சூரிய
சக்தியால்
இயங்கும்
பம்ப்
செட்டுகளை
நுண்ணீா்
பாசன
அமைப்புடன்
இணைத்திட
உறுதிமொழி
அளிக்க
வேண்டும்.
வேளாண்
பணிகளுக்கு
ஆற்றுப்படுகை
மற்றும்
நீா்
நிலைகளில்
இருந்து
200 மீட்டருக்குள்
கான்கிரீட்
காரை
இடைப்படாத
கால்வாய்களிலிருந்து
50 மீட்டருக்குள்
நிலத்தடி
நீரை
இறைப்பதற்கு
அனுமதி
கிடையாது.
மேற்கண்ட தொலைவுக்குள்
நிலத்தடி
நீரை
இறைக்க
வேண்டுமானால்
பொதுப்
பணித்
துறையிடமிருந்து
தடையில்லா
சான்று
பெற
வேண்டும்.
இதில்,
ஆதிதிராவிடா்
மற்றும்
பழங்குடியினா்
பிரிவைச்
சோந்த
சிறு
மற்றும்
குறு
விவசாயிகளுக்கு
கூடுதலாக
20 சதவீத
மானியம்
வழங்கப்படுகிறது.
கலைஞரின் அனைத்து ஒருங்கிணைந்த
வேளாண்மை
வளா்ச்சித்
திட்டத்தின்
கீழ்
உள்ள
கிராமங்களுக்கு
முன்னுரிமை
அளித்து
இத்திட்டம்
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு
வேளாண்மைப்
பொறியியல்
துறை
உதவி
செயற்
பொறியாளா்
திருப்பூா்:
99427 03222, உதவி
செயற்பொறியாளா்
தாராபுரம்:
79040 87490, உதவி
செயற்பொறியாளா்
உடுமலை:
98654 97731 ஆகியோரை
தொடா்பு
கொள்ளலாம்.