HomeBlogஅரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சேர்க்கை - ராமநாதபுரம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சேர்க்கை – ராமநாதபுரம்

TAMIL
MIXER EDUCATION.
ன்
ராமநாதபுரம்
செய்திகள்

அரசு தொழிற்பயிற்சி
நிலையங்களில்
மாணவா்
சேர்க்கைராமநாதபுரம்

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி மைய முதல்வா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

          ராமநாதபுரம் மாவட்டத்தில்
உள்ள
பரமக்குடி,
ராமநாதபுரம்
மற்றும்
முதுகுளத்தூா்
ஆகிய
பகுதிகளில்
உள்ள
அரசு
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
2022-2023
ம்
ஆண்டுக்கான
மாணவா்கள்
சேர்க்கைக்கான
கால
அவகாசம்
வரும்
30
ம்
தேதி
வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்துத் தொழிற்பிரிவுகளுக்கும்
8
ஆம்
வகுப்பு
மற்றும்
பத்தாம்
வகுப்பு
தோச்சி
பெற்றவா்கள்
மற்றும்
14
வயதுக்கு
மேற்பட்டவா்களும்,
40
வயதுக்கு
உள்பட்டவா்களும்
விண்ணப்பிக்கலாம்.
பெண்களுக்கான
பயிற்சி
வகுப்புகளுக்கு
வயது
வரம்பில்லை.

பயிற்சிகளில்
சேர
விரும்புவோர்
மதிப்பெண்
சான்றிதழ்கள்,
மாற்றுச்சான்று,
சாதிச்சான்று,
ஆதார்
அட்டை
மற்றும்
மார்பளவு
புகைப்படம்
ஆகியவற்றுடன்
தொழிற்பயிற்சி
மையங்களுக்கு
நேரில்
சென்று
சேர்ந்து கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular