TAMIL
MIXER EDUCATION.ன்
B.Ed.,
கவுன்சிலிங்
செய்திகள்
B.Ed., கவுன்சிலிங் தாமதமின்றி துவக்க வேண்டும் என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தமிழக உயர் கல்வித்துறை கட்டுப்பாட்டில்
செயல்படும்,
அரசு
கல்வியியல்
கல்லுாரிகள்
மற்றும்
அரசு
உதவி
பெறும்
கல்லுாரிகளில்,
B.Ed.,
மாணவர்
சேர்க்கைக்கு,
அரசின்
சார்பில்,
கவுன்சிலிங்
நடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும், கல்வி ஆண்டு துவங்கியதும்
கவுன்சிலிங்
நடத்தப்படும்.
இந்த
ஆண்டு,
இளநிலை
மாணவர்களுக்கான
கல்லுாரி
தேர்வு
முடிவுகள்
வர
தாமதமானதால்,
B.Ed.,
சேர்க்கையும்
தள்ளிப்போனது.
இந்நிலையில், சில பல்கலைகளை தவிர, மற்றவற்றில் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டதால், தனியார் கல்லுாரிகளில்,
B.Ed.,
சேர்க்கைக்கான
முன்பதிவு
பணிகள்
துவங்கியுள்ளன.
எனவே, அரசின் கவுன்சிலிங்கையும்
தாமதமின்றி
துவக்க
வேண்டும்
என,
பட்டதாரிகள்
கோரிக்கை
விடுத்துள்ளனர்.