TAMIL MIXER EDUCATION.ன்
திருவள்ளூர்
செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில்
விவசாயிகள்
குறை
தீர்க்கும்
கூட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில்
விவசாயிகள்
குறை
தீர்க்கும்
நாள்
கூட்டம்
வருகின்ற
30 ஆம்
தேதி
வெள்ளிக்கிழமை
அன்று
மாவட்ட
அளவில்
கலெக்டர்
அலுவலகத்தில்
கலெக்டர்
தலைமையில்
நடைபெற
உள்ளது.
மேலும், வருவாய் கோட்ட அளவில் வருகின்ற 16ம் தேதி வெள்ளிக்கிழமை
அன்று
காலை
10 மணி
அளவில்
திருவள்ளுர்,
திருத்தணி
மற்றும்
பொன்னேரி
ஆகிய
வருவாய்
கோட்ட
அலுவலகங்களில்
வருவாய்
கோட்ட
அலுவலர்கள்
தலைமையில்
விவசாயிகள்
குறை
தீர்க்கும்
நாள்
கூட்டம்
நடைபெற
உள்ளது.
எனவே, மாவட்டத்தில்
உள்ள
அனைத்து
விவசாயிகளும்
தங்களுக்கும்
தங்கள்
பகுதிகளில்
ஏற்படும்
குறைகளுக்கும்
தீர்வு
காண
அந்தந்த
வருவாய்
கோட்டாங்களிலும்,
மாவட்ட
கலெக்டர்
அலுவலகத்தில்
நடைபெறும்
கூட்டத்திலும்
கலந்து
கொள்ளவும்.
மேலும் வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத
மனுக்கள்
மட்டும்
கலெக்டர்
தலைமையில்
வருகின்ற
30ம்
தேதி
நடைபெறும்
விவசாயிகள்
குறை
தீர்க்கும்
நாள்
கூட்டத்தில்
சமர்ப்பிக்கவும்.
எனவே
இந்த
கூட்டத்தில்,
விவசாயிகள்
மற்றும்
துறை
சார்ந்த
அலுவலர்கள்
அனைவரும்
கலந்து
கொண்டு
பயன்பெறலாம்