TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி செய்திகள்
+2 மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழை 15ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்
தமிழ்நாட்டில்
11 மற்றும்
12ம்
வகுப்பு
துணைத்தேர்வு
எழுதிய
மாணவர்களுக்கான
மதிப்பெண்
சான்றிதழ்
வரும்
15ம்
தேதி
முதல்
வழங்கப்படும்
என்று
அரசு
தேர்வுகள்
இயக்ககம்
அறிவித்துள்ளது.
துணைத்தேர்வு
எழுதிய
மாணவர்கள்
அந்தந்த
பள்ளிகளிலும்,
தனித்தேர்வு
மாணவர்கள்
தேர்வு
எழுதிய
மையங்களிலும்
சான்றிதழ்களை
பெற்றுக்
கொள்ளலாம்.