HomeBlogதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Apply for undergraduate degree programs in Tamil Nadu University of Veterinary Sciences

TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி செய்திகள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு
விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளான,
ஐந்தரை
ஆண்டுகள்
கொண்ட
கால்நடை
மருத்துவம்
மற்றும்
பராமரிப்பு
படிப்பு
(
பி.வி.எஸ்சி.ஹெச்) மற்றும் நான்காண்டுகள்
கொண்ட
கால்நடை
தொழில்நுட்ப
படிப்புகளுக்கும்
வரும்
12
ம்
தேதி
காலை
10
மணி
முதல்
வரும்
26
ம்
தேதி
மாலை
5
மணி
வரை
மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள்
https://tanuvas.ac.in
என்ற இனையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -