HomeBlog45 நாட்கள் இலவச அக்ரி கிளினிக் பயிற்சி

45 நாட்கள் இலவச அக்ரி கிளினிக் பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன்
அக்ரி
கிளினிக்
செய்திகள்

45 நாட்கள் இலவச அக்ரி
கிளினிக்
பயிற்சி

மதுரையில் தமிழ்நாடு தொழில்முனைவு
மேம்பாட்டு
மையம்
சார்பில்
வேளாண்,
அறிவியல்
பட்டதாரிகளுக்கு
45
நாட்களுக்கான
இலவச
அக்ரி
கிளினிக்
பயிற்சி
அளிக்கப்படுகிறது.

பி.எஸ்.சி., அறிவியல், விவசாயம், வனம், மீன்வளம், மனையியல், கால்நடை, பி.டெக் படித்த 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்
பயிற்சியில்
பங்கேற்கலாம்.
நாட்டுக்கோழி,
காளான்,
தேனீ,
வெள்ளாடு,
நன்னீர்
மீன்கள்
வளர்ப்பு,
பால்பண்ணை
அமைத்தல்,
பழமரக்கன்று,
காய்கறி
செடி
உற்பத்தி,
காய்கறி,
பழங்கள்
பதப்படுத்துதலில்
பயிற்சி
அளிக்கப்படும்.

பயிற்சிக்கு பின் சேமிப்பு கிட்டங்கி, விளைபொருட்கள்
விற்பனை
நிலையம்,
அக்ரி
கிளினிக்
அமைக்கலாம்.
45
நாட்கள்
பயிற்சியின்
போது
உணவு,
தங்குமிடம்
இலவசம்.
ரூ.5
லட்சம்
முதல்
ரூ.20
லட்சம்
வரை
தொழில்
தொடங்க
வங்கிக்கடன்
பெறலாம்.
மகளிர்,
எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினருக்கு
கடனில்
44
சதவீதம்,
ஆண்கள்,
பொதுப்பிரிவினருக்கு
36
சதவீதம்
மானியம்
உண்டு.

ஆதார் அட்டை, கல்வித்தகுதி,
வங்கிகணக்கு
புத்தக
நகல்,
2
பாஸ்போர்ட்
அளவு
போட்டோக்களுடன்
அணுக
வேண்டிய
முகவரி:
சுப்புராஜன்,
திட்டஅதிகாரி,
தமிழ்நாடு
தொழில்முனைவு
மேம்பாட்டு
மையம்,
நெல்
மற்றும்
பூமார்க்கெட்
வளாகம்,
மாட்டுத்தாவணி,
மதுரை.

தொடர்புக்கு: 94860 19477.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular