TAMIL MIXER EDUCATION.ன்
நோபல்
பரிசு செய்திகள்
2022ம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசை வென்ற மூவர் பட்டியல் வெளியீடு
2022ம் ஆண்டின் நோபல் பரிசுகள் அனைத்தும் அக்டோபர் 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை அறிவிக்கப்பட்டு
வருகின்றது.
அக்டோபர்
3ம்
தேதி
அன்று
மருத்துவ
துறைக்கான
நோபல்
பரிசை
ஸ்வான்டே
பாபோ
என்ற
ஸ்வீடன்
நாட்டை
சேர்ந்தவர்
மனித
பரிணாம
வளர்ச்சியில்
மரபியல்
சார்ந்த
ஆய்விற்க்காக
வென்றுள்ளார்.
இதேபோல், அக்டோபர் 4ம் தேதியான நேற்று இயற்பியல் துறைக்காக பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின்
ஜான்
கிளாசர்,
ஆஸ்திரியாவின்
ஷிலிங்கர்
ஆகிய
மூவர்
வென்றுள்ளனர்.
இந்நிலையில், அக்டோபர் 5ம் தேதியான இன்று வேதியியல் பிரிவிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2022ம் ஆண்டின் வேதியியலுக்கான
நோபல்
பரிசு
அமெரிக்காவை
சேர்ந்த
கரோலின்
ஆர்.
பெர்டோஸி,
டென்மார்க்கை
சேர்ந்த
மோர்டன்
மெல்டல்
மற்றும்
அமெரிக்காவின்
கே.
பாரி
ஷார்ப்லெஸ்
ஆகியோருக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் “கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோ ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின்
வளர்ச்சிக்காக”
இந்த
பரிசை
வென்றுள்ளனர்.