HomeBlogSSC போட்டித் தேர்வா்களுக்கு பயிலரங்கம் - முழு விபரங்கள்

SSC போட்டித் தேர்வா்களுக்கு பயிலரங்கம் – முழு விபரங்கள்

TAMIL MIXER EDUCATION.ன்
SSC
செய்திகள்

SSC போட்டித் தேர்வா்களுக்கு
பயிலரங்கம்முழு விபரங்கள்

மத்திய அரசின் பணியாளா் தேர்வாணைய போட்டித் தேர்வா்களுக்கான
பயிலரங்கம்
சென்னை
கோட்டூா்புரம்
அண்ணா
நூற்றாண்டு
நூலக
அரங்கில்
அக்.9ம் (09.10.2022) தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழக செய்தி மக்கள் தொடா்புத்துறை இயக்குநா் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி:

மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையம் ஆண்டுதேர்றும்
மத்திய
அரசின்
துறைகளுக்கு
தகுதி
வாய்ந்த
பணியாளா்களை
பிரிவு
B
மற்றும்
C
பணிகளுக்கு
போட்டித்
தேர்வுகள்
நடத்தி
பணியமா்த்துகிறது.
நிகழாண்டில்
20,000-
க்கும்
மேற்பட்ட
காலிப்
பணியிடங்களுக்கு
அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான பி பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு
முடித்த
20
முதல்
30
வயதுக்குள்பட்ட
இளைஞா்கள்
Combined Graduate Level Examination(CGLE)
போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இவற்றில்
உதவி
பிரிவு
அலுவலா்(A
Assistant Section Officer)
பணியிடங்கள்
மத்திய
அரசின்
தலைமைச்
செயலகம்,
மத்திய
புலனாய்வுத்துறை,
ரயில்வே
துறை,
வெளியுறவுத்துறை,
பாதுகாப்புத்
துறை,
தலைமை
அலுவலகம்
ஆகியவற்றுக்கும்,
ஆய்வாளா்
பணியிடங்கள்
மத்திய
அரசின்
வருவாய்
துறைகளான
Central Board of Direct Taxes, Central Board of Direct Taxes & Customs,
Directorate of Enforcement, Central Bureau of Narcotics
ஆகியவற்றிலும்,
உதவியாளா்,
கண்காணிப்பாளா்
( Assistant, Superintendent)
பணியிடங்கள்
மத்திய
அரசின்
அனைத்துத்
துறைகளுக்கும்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் சி பிரிவு பணிகள் 12ம் வகுப்பு முடித்த 18 முதல் 27 வயதுக்குள்பட்ட
இளைஞா்கள்
Combined HigherSecondary Level (CHSL)
தேர்வு மூலம் மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும்
இளநிலை
உதவியாளா்
மற்றும்
உதவியாளா்
பணியிடங்களுக்கு(Lower
Division Clerks)
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும், இப்பொதுப்பணிகள்
தவிர
இளநிலை
பொறியாளா்,
தட்டச்சா்
,
தில்லி
காவல்துறையில்
உதவி
ஆய்வாளா்,
மத்திய
ஆயுதப்படை
காவல்
பிரிவு,
மத்திய
தொழில்பாதுகாப்புப்படை
ஆகியவற்றுக்கான
தேர்வுகளும்
ஆண்டுதேர்றும்
நடைபெறும்.

மேற்கண்ட தேர்வுகளுக்கு
நிலை
1
ல்
பொதுவான
போட்டித்
தேர்வுகளுக்குரிய
பாடத்திட்டங்களான
பொது
அறிவு,
பொது
விழிப்புணா்வு,
ஆங்கில
கட்டுரைகள்
எழுதுதுதல்
உள்ளிட்ட
பிரிவுகளில்
இருந்து
தான்
வினாக்கள்
கேட்கப்படுகின்றன.

நிலை 2ல் கணிதத் திறன்கள், பொது அறிவு, பொது விழிப்புணா்வு,
கணினி
அறிவு,
பொதுவான
பாடப்பிரிவுகள்
ஆகியவற்றில்
இருந்தும்
வினாக்கள்
கேட்கப்படும்.

எனவே தமிழ்நாடு மாணவா்கள் மத்திய அரசின் பணியாளா் தேர்வாணையத்தால்
நடத்தப்படும்
போட்டித்
தேர்வுகளில்
பெருமளவு
பங்கேற்று
வெற்றி
பெற
வேண்டும்
என்ற
நோக்கில்,
மனிதவள
மேலாண்மைத்
துறை,
தமிழ்நாடு
திறன்
மேம்பாட்டுக்
கழகம்
ஆகிய
துறைகள்
இணைந்து,இத்தேர்வுகளுக்கு
பயிற்சி
அளிக்கும்
அனுபவம்
மிக்க
வல்லுநா்களை
கொண்டு,
ஒரு
நாள்
பயிலரங்கத்தை
சென்னை
கோட்டூா்புரத்தில்
உள்ள
அண்ணா
நூற்றாண்டு
நூலக
அரங்கில்
அக்டோபா்
9-
ஆம்
தேதி
காலை
10
முதல்
நடைபெறும்.

அரசு நடத்தும் இப்பயிற்சி முகாமில் போட்டித் தேர்வுகளில்ஆா்வமுள்ள
இளைஞா்கள்
கலந்துக்
கொள்ளலாம்.
நேரில்
வர
இயலாத
மாணவா்கள்
பயனடையும்
வகையில்இந்நிகழ்ச்சி
முழுவதுமாக
இணையதளத்திலும்,
அரசுகேபிள்
டிவியிலும்
நேரடி
ஒளிபரப்பு
செய்யப்படும்
மற்றும்
சமூக
ஊடகங்களிலும்
பதிவேற்றப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular