TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
அரசின் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்த வழிகாட்டல் வெளியீடு
அரசின் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்த தமிழக அரசு வழிகாட்டுதல்கள்
வெளியிட்டது.
சமீபத்தில் அரசுப்பள்ளி வளாகங்களில் இயங்கி வரும் 2381 அங்கன்வாடி மையங்களில் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கான
அறிவுரைகளை
பள்ளிக்கல்வி
ஆணையர்
மற்றும்
தொடக்க
கல்வி
இயக்குனர்
ஆகியோர்
காணொளி
காட்சி
வாயிலாக
வழங்கியுள்ளனர்.
அதனை தொடர்ந்து தற்போது, வகுப்புகளை நடத்துவதற்கான
வழிகாட்டுதல்கள்
அறிவிப்பாக
வெளியிடப்பட்டுள்ளது.
அதில்;
1. 2022-2023ம் கல்வி ஆண்டில் இருந்து அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி
வளாகத்திற்குள்
அமைந்துள்ள
2381 அங்கன்வாடி
மையங்களில்
எல்கேஜி,
மற்றும்
யுகேஜி
வகுப்புகளை
தொடர்ந்து
செயல்பட
அரசாணை
(நிலை)
எண்.164
வெளியிடப்பட்டுள்ளது.
2. 2381 அங்கன்வாடி மையங்களில் LKG, UKG வகுப்புகளுக்கு
மையத்திற்கு
ஓர்
தற்காலிக
ஆசிரியர்
நியமிக்க
வேண்டும்.
3.இம்மையங்களில்
எல்கேஜி,
மற்றும்
யுகேஜி
வகுப்புகளை
கையாள
இல்லம்
தேடி
கல்வித்
திட்டத்தில்
பணிபுரியும்
தொடக்கக்
கல்வி
பட்டயப்படிப்பு
பயிற்சி
தேர்ச்சி
பெற்ற
தகுதி
வாய்ந்த
தன்னார்வலர்களை
மழலையர்
வகுப்புகள்
இயங்கும்
பள்ளியின்
மேலாண்மைக்
குழுவே
தேர்ந்தெடுத்து
தற்காலிக
ஆசிரியராக
நியமிக்க
வேண்டும்.
4. இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்கக்கல்வி
பட்டயப்படிப்பு
தேர்ச்சி
பெற்ற
பிற
நபர்களை
நியமனம்
செய்ய
வேண்டும்.
5. இவர்களது பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது.
6. இச்சிறப்பாசிரியர்களுக்கு
பிழைப்பூதியம்
ரூ.5000/-
பள்ளிக்
மேலாண்மைக்குழு
மூலம்
மாதம்
தோறும்
வழங்கலாம்.
இதற்கான
நிதி
ஒருங்கிணைந்த
பள்ளிக்
கல்வி
மூலம்
பள்ளி
மேலாண்மைக்
குழுவிற்கு
விடுவிக்கப்படும்.
7. மேற்காண் தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கான
பணிநேரம்
காலை
9.30 மணி
முதல்
12.30 மணி
வரை.
8. இத்தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு
ஒரு
கல்வி
ஆண்டிற்கு
Tol முதல்
ஏப்ரல்
வரை
11 மாதங்கள்
மட்டுமே
பணிக்காலமாகும்
மற்றும்
பள்ளியின்
கடைசி
வேலை
நாளன்று
விடுவிக்கப்படுவர்.
9. தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு
LKG,
UKG
வகுப்புகளை
கையாளுவதற்கு
தேவையான
சிறப்பு:
பயிற்சிகள்
மாநில
கல்வியியல்
ஆராய்ச்சி
மற்றும்
பயிற்சி
நிறுவனம்
மூலம்
வழங்கப்படும்..
10.பயிற்சி நடைபெறும் நாட்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்மூலம்
பின்னர்தெரிவிக்கப்படும்.
11.மேற்காண் நடைமுறைகளை பின்பற்றி 14.10.2022க்குள் தற்காலிக சிறப்பாசிரியர்கள்
தெரிவு
செய்து
பள்ளி
மேலாண்மைக்
குழு
மூலம்
நியமனம்
மேற்கொள்ள
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


