HomeBlogமத்திய அரசு துறைகளில் 73,333 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு

மத்திய அரசு துறைகளில் 73,333 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு

TAMIL MIXER
EDUCATION.
ன் வேலைவாய்ப்பு செய்திகள்

மத்திய அரசு துறைகளில் 73,333 காலிபணியிடங்கள்
குறித்த
அறிவிப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலமாக பல்வேறு மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் SSC, சுமார் 73,333 காலியிடங்களை
நிரப்ப
முயற்சி
செய்து
வருவதாக
தகவல்
வெளியாகி
உள்ளது.

மேலும் மத்திய அரசின் அமைச்சகங்கள்,
பல்வேறு
துறைகளில்
காலியாக
உள்ள
73,333
பணியிடங்கள்
குறித்த
விவரத்தை,
மத்திய
பணியாளர்
மற்றும்
ஓய்வூதிய
அமைச்சகம்
தேர்வாணையத்திடம்
சமர்ப்பித்து
உள்ளது.

அதில் மத்திய உள்துறை அமைச்சகத்தின்
கீழ்
மட்டும்
28,000
காலியிடங்கள்
இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் பதவிக்கு தேர்வின் மூலம் 24,605 காலி இடங்களும், ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான,
டெல்லி
காவல்
2022
தேர்வின்
மூலம்
6433
காலி
இடங்களும்,
ஒருங்கிணைந்த
பட்டதாரி
நிலையிலான
தேர்வின்
மூலம்
20,814
காலி
இடங்களும்,
ஒருங்கிணைந்த
பட்டதாரி
நிலையிலான
தேர்வின்
2022
மூலம்
2960
காலி
இடங்களும்,
மத்திய
ஆயுதப்
படைகளில்
சப்
இன்ஸ்பெக்டர்
தேர்வின்
மூலம்
4300
காலி
இடங்களும்,
பன்னோக்கு
(
தொழில்நுட்பம்
சாராத)
பணியாளர்
மற்றும்
ஹவல்தார்
(
சிபிஐசி
&
சிபிஎன்)
2022
தேர்வின்
மூலம்
4682
காலி
இடங்கள்
என
மொத்தம்
73,333
பணியிடங்கள்
நிரப்பப்பட
இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணியிடங்களில்
பன்னோக்கு
பணியாளர்
மற்றும்
டெல்லி
காவலர்
தேர்வுகளுக்கு
விண்ணப்பிக்க
விண்ணப்பதாரர்களுக்கு
குறைந்தபட்சம்
கல்வி
தகுதியாக
10
ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றால்
போதுமானதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மற்ற பணிகளில் சேர எதாவது ஒரு பாடப்பிரிவில்
பட்டப்படிப்பு
முடித்து
தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
மேலும்
மத்திய
அரசு
பணி
வேண்டும்
என
ஆர்வமும்,
மேலே
குறிப்பிட்ட
தகுதியும்
இருப்பவர்கள்,
https://ssc.nic.in/
என்ற அதிகாரப்பூர்வ
இணையதளத்தில்
இந்த
தேர்வுகளுக்குரிய
உரிய
அறிவிப்பு
வரும்பொழுது
விண்ணப்பிக்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular