HomeBlogஉலக உணவு தின மரபுசார் கண்காட்சி

உலக உணவு தின மரபுசார் கண்காட்சி

World Food Day Heritage Fair

TAMIL MIXER
EDUCATION.
ன்
விவசாய செய்திகள்

நாளை  உலக உணவு தின மரபுசார் கண்காட்சி

மாநில விரிவாக்க திட்டங்களின்
உறுதுணை
சீரமைப்பு
திட்டத்தின்படி,
பொங்கலுார்
வேளாண்
அறிவியல்
ஆராய்ச்சி
நிலையத்தில்,
உலக
உணவு
தின
மரபுசார்
ஒருங்கிணைப்பு
கண்காட்சி,
17
ம்
தேதி
நடக்கிறது.

உள்ளூர் மற்றும் பாரம்பரிய ரகங்கள்; விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்;
வேளாண்துறை,
தோட்டக்கலை,
சான்றளிப்பு
துறை
அலுவலர்,
வேளாண்
அறிவியல்
ஆராய்ச்சி
நிலைய
விஞ்ஞானிகள்
பங்கேற்பு
நிகழ்ச்சி
நடக்கும்.

பாரம்பரிய மற்றும் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவது
குறித்து
பயிற்சி
அளிக்கப்படும்.
பாரம்பரிய
உணவுகள்
கண்காட்சி
மற்றும்
விற்பனை
நடக்கும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

விவசாயிகளின்
நலன்கருதி,
உள்ளூர்
மற்றும்
பாரம்பரிய
விதைகள்
விற்பனை
அரங்கு
அமைக்கப்பட
உள்ளது.

மாவட்ட விவசாயிகள், கண்காட்சியை பார்வையிட்டு
பயன்பெறலாம்
என,
வேளாண்துறையும்,
மாவட்ட
நிர்வாகமும்
அழைப்புவிடுத்துள்ளன. 

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!