HomeBlogதமிழக அரசு சார்பில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

தமிழக அரசு சார்பில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNUSRB
செய்திகள்

தமிழக அரசு சார்பில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

கட்டணம் செலுத்தி தேர்வுக்கு தயார் ஆக முடியாதவர்களுக்கு
உதவும்
நோக்கில்
தமிழக
அரசின்
சார்பில்
சென்னை
பழைய
வண்ணாரப்பேட்டை,
சர்
தியாகராயா
கல்லூரி,
நந்தனம்
அரசினர்
ஆடவர்
கலைக்
கல்லூரி
ஆகிய
இடங்களில்
இலவசமாக
வகுப்புகள்
நடத்தப்பட்டு
வருகிறது.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர்
தேர்வாணையம்
நடத்தும்
இரண்டாம்
நிலைக்
காவலர்,
இரண்டாம்
நிலை
சிறைக்காவலர்,
தீயணைப்பாளர்
பணிக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகள்
தற்போது
நடத்தப்பட்டு
வருகிறது.

💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

இதை பயன்படுத்திக்கொள்ள
விரும்பும்
தேர்வர்கள்
www.civilservicecoaching.com
என்னும் இணையத்தளத்தில்
விண்ணப்பபடிவம்
பெற்று
பூர்த்தி
செய்து
போதிய
ஆவணங்களுடன்
26.10.2022
ம் தேதி வரை  நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரிக்கு நேரிலோ அல்லது ceccnandanam@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.

இந்த இலவச பயிற்சி வகுப்பானது 29.10.2022ம் தேதி முதல் தொடங்கப்பட்டு
ஒவ்வொரு
வாரமும்
சனிக்கிழமைதோறும்
நவம்பர்
மாதம்
வரை
நடைபெறும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு
9865808127,
9894541118, 8667276684, 6381481895
என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular