TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
SSC தேர்வு வாரியம் Combined Higher Secondary தேர்வுக்கான Computer Based Examination (Tier-I), Descriptive Paper (Tier-II) and Skill Test/ Typing Test (Tier-III) தேர்வுகளை நடத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது Tier-III தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் Computer Based Examination (Tier-I) தேர்வு ஆனது கடந்த 04.08.2021 அன்று முதல் 12.08.2021 வரை நடைபெற்றது. இதே போல் Descriptive Paper (Tier-II) தேர்வு கடந்த ஆண்டு நவம்பர்/டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதையடுத்து f Tier-II of Combined Higher Secondary (10+2) Level Examination, 2020 தேர்வுக்குரிய தேர்வு முடிவுகள் 13.05.2022 அன்று வெளியிடப்பட்டது. இதில் 28,133 தேர்வர்கள் Tier-III தேர்வு எழுத தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
அதன்படி இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக Skill Test/ Typing Test (Tier-III) தேர்வானது நடைபெற்றது. தற்போது இத்தேர்வுக்குரிய தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக SSC தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை பெற விரும்புவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். மேலும் சான்றிதழ் சரிபார்ப்புக்குரிய தேதியானது பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Notice PDF: Download Here
CHSL 2020 Result ( List 1): Download Here
CHSL 2020 Result ( List 2): Download Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


