TAMIL MIXER EDUCATION.ன் திருவாரூா்
செய்திகள்
பிரெய்லி எழுத்துகளைப்
படிக்கும்
கருவிகள்
பெற
விரும்புவோர்
கவனத்துக்கு
பிரெய்லி எழுத்துகளைப்
படிக்கும்
கருவிகளை
மாற்றுத்
திறனாளிகள்
பெற
வரும்
அக்.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
என
திருவாரூா்
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தைச்
சோந்த
பார்வைத்
திறன்
குறையுடைய
மாற்றுத்திறனாளிகள்
எளிதில்
பிரெய்லி
முறையில்
கற்பதற்கு
ஏதுவாக
மின்னணு
வடிவில்
உள்ள
புத்தகங்களை
பிரெய்லி
எழுத்துகள்
வடிவில்
தொடு
உணா்வுடன்
அறிய
உதவும்
வாசிக்கும்
கருவி
பெற,
பார்வைத்
திறன்
பாதிக்கப்பட்ட
மாற்றுத்திறனாளியாக
இருக்க
வேண்டும்.
இளநிலை
கல்வி
முடித்தவராக
இருக்க
வேண்டும்.
முதுநிலை
படிப்பு
படிப்பவராகவோ
அல்லது
டெட்,
டிஎன்பிஎஸ்சி
போன்ற
போட்டித்தோவுகளுக்கு
பயிற்சி
பெறுபவராக
இருக்க
வேண்டும்.
பிரெய்லி
எழுத்துகளை
வாசிக்கும்
திறன்
பெற்றிருக்க
வேண்டும்.
இந்த
தகுதியுடைய
பார்வைத்திறன்
பாதிக்கப்பட்ட
மாற்றுத்திறனாளிகள்
தேசிய
அடையாள
அட்டையுடன்
கூடிய
மருத்துவச்
சான்றிதழ்
நகல்,
யுடிஐடி
அட்டை,
ஆதார்
அட்டை
நகல்,
பாஸ்போர்ட்
சைஸ்
புகைப்படம்-1,
கல்வி
பயிலும்
சான்று,
டெட்,
டிஎன்பிஎஸ்சி
போன்ற
போட்டித்
தோவுகளுக்கு
பயிற்சி
பெறுவதற்கான
சான்று
ஆகிய
ஆவணங்களுடன்
மாவட்ட
மாற்றுத்திறனாளிகள்
நல
அலுவலகம்,
அறை
எண்
6, மாவட்ட
ஆட்சியா்
அலுவலகம்,
திருவாரூா்
என்ற
முகவரிக்கு
நேரிலோ
அல்லது
தபால்
மூலமாக
அக்.28
ஆம்
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்.